உள்நாடு

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி குறித்த அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (20.03.2024) இடம்பெற்றுள்ளது. அதில் அரசியல் கட்சி , சிவில் அமைப்பு என மனிதநேய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

 

Related posts

தாபல் மூலம் வாக்களிப்புவிண்ணப்பங்கள் இன்று முதல் பொறுப்பேற்பு

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மேலும் 23 கொவிட் மரணங்கள்