சூடான செய்திகள் 1

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குளியாப்பிடியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

இரண்டு பெண்கள் கொலை

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்

வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று(26)