உலகம்

தமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று உறுதி

(UTV| தமிழ்நாடு) – தமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி மாநிலத்தில் மொத்தம் இதுவரை 29 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை விமான நிலையங்களில் 2,09284 பேர் காய்ச்சலுக்காக சோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15,788 பேர் 28 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 86,644 பேர் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாக குடிவரவுத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், அந்த நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.

Related posts

சீனாவிற்கு கடும் பொருளாதாரம் சரிவு

சீனா விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

ஒரே நாளில் 4,529 பேரை காவு கொண்ட கொரோனா