அரசியல்உள்நாடுதமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று by editorNovember 21, 2024November 21, 2024126 Share0 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்றைய தினம் (21) பாராளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.