அரசியல்உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு 80 சதவீதத்தை தாண்டியது.

கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக  பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் 80% க்கும் அதிகமான தபால் மூல வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

காணாமல் போனோர் – சாலிய பீரிஸ் பதவி விலகல்

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் கொலை என உறுதி!

மூடப்பட்ட டீன்ஸ் வீதி!