உள்நாடு

தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொழும்பு) – தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எச்.ஏ.ஆர் நிஹால் தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவை தவிர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானம்

சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதானவரிடம் விசாரணை

editor