சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக செல்ல உள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு