கிசு கிசு

தன்னால் பிறருக்கு பரவலாம் என்ற அச்சத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான தாதி தற்கொலை

(UTV| இத்தாலி) – கொரோனா தொற்றுக்கு உள்ளான தாதியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இத்தாலியில் பதிவாகியுள்ளது.

குறித்த தாதி தொற்றுக்கு உள்ளாதனை அறிந்ததும் அவரால் ஏனையோருக்கு தொற்று பரவுவதை தடுக்கவே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

அந்நாட்டு தாதியர் சங்கம் இதுதொடர்பில் தெரிவிக்கையில் அவருக்கு கடந்த 10ம் திகதி தொற்று இனங்காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Related posts

29 நாட்களுக்கு பின்னர் பிரேதத்தில் கொரோனா POSITIVE

உலக அழகிப் பட்டத்தை திருப்பியளித்தார் கரோலின்

உயிரிழந்தும் அடக்காத நிலையில் கொரோனா சடலங்கள்