கிசு கிசு

தனுஷ்க விடயத்தில் என்னை இணைப்பது தேசத்தின் நற்பெயருக்கு இழுக்கு

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் தேசத்தின் நற்பெயருக்கு மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, விளையாட்டு அமைச்சின் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எந்தவொரு விளையாட்டு நிர்வாகத்திலும் ஈடுபடவில்லை என குறிப்பிடுகின்றார்.

Related posts

அதிர்ச்சியில் யோஷித

திருமண பந்தத்தில் இணைந்த யோஷித ராஜபக்ஷ [PHOTOS]

உணவில் மனித பல்?- 75 அமெரிக்க டொலர் இலவச கூப்பன்