உலகம்உள்நாடு

தனுஷ்க குணதிலக மீதான பாலியல் குற்றசாட்டுகள் 4ல் 3 வாபஸ்…

(UTV | அவுஸ்திரேலியா) –  தனுஷ்க குணதிலக மீதான பாலியல் குற்றசாட்டுகள் 4ல் 3 வாபஸ்…

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அவுஸ்திரேலிய பொலிஸார் நடவடிக்கை
அதன்படி 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் 3 வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணத்தின் போது, ​​அவுஸ்திரேலிய பெண்ணுடன் நட்புறவு கொண்ட தனுஷ்க குணதிலக, அவரது அனுமதியின்றி பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று (18) சிட்னியில் உள்ள Downing Centre நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது .

மீண்டும், இந்த வழக்கு ஜூலை 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

 ஊடகவியலாளர் ரயில் விபத்தில் உயிரிழப்பு

தென்னிந்திய நடிகைகள் வருகை – பதிலளித்த ஜீவன்