உள்நாடு

தனியாரிடம், மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தட்டுப்பாடின்றி மின்சாரத்தினை வழங்குவதற்கு தனியார் பிரிவிடமிருந்து மின்சாரத்தினை விலைக்கு வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 6 மாதங்களுக்கு 200 மெகா வோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன் ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

பாண், பனிஸ் விலைகள் குறையும் சாத்தியம்

கொழும்பு கறுவா தோட்டம் பகுதியில் உள்ள கட்டடத்தில் பாரிய வெடிப்பு