உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது நேற்று (02) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு ஒக்டோபர் 30 முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய 4857 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

   

Related posts

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு

இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடை

கடந்த 24 மணித்தியாலத்தில் 613 பேர் கைது