உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 82 பேர் வெளியேறியுள்ளனர்

(UTV| கொவிட் – 19) – சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 82 வெளியேறியுள்ளனர்.

சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து 82 நபர்கள் 26 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் இன்று காலை (24) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, புத்தளம் 70 பேர், மருதானை 8 பேர், சிலாபம் 4 பேருமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

தற்காலியமாக நிறுத்தப்பட்ட மு.காவின் உயர்பீடக் கூட்டம்!

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு

தனியார் துறையினருக்கான அறிவித்தல்