உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து மேலும் 98 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு)- பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 98 பேர் இன்றைய தினம்(19) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என PCR பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து இன்று(19) அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

கொட்டகலையில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பில் தீ விபத்து

editor

பல்பொருள் அங்காடியில் பிக்குவை தாக்கிய நபர் கைது!

ஹட்டன் குடியிருப்பில் தீ விபத்து