உள்நாடு

தனிமைப்படுத்தலை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை 2044 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட 1.900 பேருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாரியபொல : மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டது

முன்னாள் எம்.பி சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது

editor

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ