உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமான காலமாக இருக்கும்

இலங்கை பெண்களுக்கு இலவசமாக ஜப்பானில் வேலை வாய்ப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு