உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கொரோனா சந்தேக நபர்களை தனிமைப்படுத்த இன்று(17) முதல் பொலன்னறுவையில் விசேட மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

22 ஆம் திகதி பாரிய போராட்டம் – சுகாதாரப் பணியாளர்கள் திட்டம்.

கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்