உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கைதி தப்பியோட்டம்

(UTV | கொழும்பு) – களுத்துறை – வடக்கு சிரிலந்த சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஹெரோயின் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண்ணொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

48 வயதுடைய குறித்த பெண் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அவரைத் கண்டறிவது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மின்கட்டணத்திற்கு சலுகை..?

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 04 ஆண்டுகள் – மௌன அஞ்சலி

தேசியப் பட்டியல் எம்.பியாக நிசாம் காரியப்பர் – வீடியோ

editor