அரசியல்உள்நாடு

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆரம்பத்திலேயே பல மாற்றங்களை காட்ட வேண்டும். இலங்கையில் புதிய அரசியலை உருவாக்குவோம். நாட்டில் இனவாதத்திற்கு… மதவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இதற்குப் பிறகு இலங்கையில் மத மோதல்கள் இருக்க முடியாது.

Related posts

கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு!

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பம்

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டத்தில்