சூடான செய்திகள் 1

தந்தையின் தாக்குதலில் 5 மாதக் குழந்தை பலி

(UTV|COLOMBO)-தந்தையின் தாக்குதலில் 5 மாதக் குழந்தை ஒன்று பலியான சம்பவம் ஒன்று பதுள்ளை – கந்தேகெட்டிய – வெவேதென்ன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சந்தேகத்திற்குரிய தந்தை, தடியால் தாய்க்கு தாக்கியுள்ளார்.

அந்த தாக்குதல் தாயிடம் இருந்த குழந்தை மீது விழ்ந்துள்ளது.

இதனால் காயமுற்ற குழந்தை கந்தேகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுள்ளை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனிற்றி உயிரிழந்ததக காவல்துறையினது தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய தந்தை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சாரங்க பிரதீப் கைது…

ஐந்தாம் தர புலமைபரீட்சையில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்…

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்