கிசு கிசு

தந்தையின் அரவணைப்பில்

(UTV | கொழும்பு) – இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி சமீபத்தில் அழகிய ஆண் குழந்தையொன்றை பிரசவித்திருந்தார்.

இந்நிலையில் நாமலின் குழந்தையை பாரப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பலர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிக்கும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Namal Rajapaksa (@namal_rajapaksa) on

Related posts

கருத்தரித்த வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு?

பிரபல நடிகையை நடுரோட்டில் வைத்து கதற விட்ட ரவுடிகள்

கோபமடைந்த மஹிந்த ராஜபக்ச செய்த காரியம்?