சூடான செய்திகள் 1

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது

(UTVNEWS|COLOMBO) – தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு உதவி ஒத்துழைப்புகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மாவனெல்ல – முருத்தவெல பகுதியில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வயதான அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் மாவனெல்ல, முருத்தவெல பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பாவனைக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு எதிராக வழக்கு

‘பொடி விஜே’ கைது

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்