உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) – தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 77 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 47 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 2096 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹர்த்தாலை முன்னிட்டு தமிழ் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை!

கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகின்றது!

எதிர்கட்சிக்கு காஞ்சனாவிடம் இருந்து அழைப்பு