உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 300 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 300 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு செல்ல உள்ளனர்.

Related posts

முச்சக்கர வண்டிகளது சேவைகள் வழமைக்கு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் இலவச PCR பரிசோதனை

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் முன்னாள் எம்.பி முருகேசு சந்திரகுமார

editor