உள்நாடு

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

(UTV|கொழும்பு) – சுமார் 330 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின், 50 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவுடன் இணைந்து தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த போதைபோருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகாது

மசகு எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு

தேசிய வீடமைப்பு அதிகார சபை – நால்வர் கைது