உள்நாடுவணிகம்

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Related posts

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முயற்சி [VIDEO]

பண மோசடி – இந்திய பிரஜை ஒருவர் கைது

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்