உள்நாடு

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

(UTV | கொழும்பு) –

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 612,158 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,600 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 158,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 151,200 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருத்துவ பீடங்களிலும் PCR பரிசோதனை

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு

சபாநாயகர் தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம்