சூடான செய்திகள் 1

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு

(UTVNEWS | COLOMBO) – டோகோ ஜனாதிபதி எசோஸ்ம்னா ஞாசின்க்பே (Essozimna Gnassingbe)நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி இலங்கை வரவுள்ளார்.

டோகோ ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் இருதரப்பு இடையே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

பரீட்சை வினாத்தாள் அச்சுப் பணியில் முறைக்கேடுகள் ஏற்படக்கூடும்

சிலி தலைநகருக்கு அவசர நிலை பிரகடனம்

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்