உள்நாடுவணிகம்

டொலரின் பெறுமதி 265 ரூபாயாக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கியொன்று இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 265 ரூபாவாக உயர்த்தியுள்ளது.

கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபாய் என்ற அளவில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளவத்தையில் பெண் கடத்தல்

editor

சென்னையிலிருந்து 320 பேர் நாடு திரும்பினர்

தேசிய சபை வியாழன்று கூடுகிறது