சூடான செய்திகள் 1

டொரிங்டன் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவால் 5 பேர் பாதிப்பு

நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு