உள்நாடு

டெலிகொம் நிறுவன தலைவர் குமாரசிங்க இராஜினாமா [VIDEO]

(UTV|COLOMBO) – இலங்கை டெலிகொம் நிறுவன தலைவர் குமாரசிங்க சிறிசேன குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையல் அவர் நேற்றைய தினம்(06) இராஜினாமா கடிதத்தினை கையளித்துள்ளார்.

Related posts

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி….!

தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி

தே.அ.அட்டை விநியோகம் தொடர்பில் குறுந்தகவல் சேவை