கிசு கிசு

டெங்கு மற்றும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி

(UTV | கொழும்பு) –  நாட்டில் டெங்கு மற்றும் கொரோனா இரண்டும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

29 வயதுடைய ஒருவரே நீர்கொழும்பு வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர் மீன் சந்தை ஒன்றில் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோட்டாபயவுக்கு மாலைதீவு மக்களால் எதிர்ப்பு

இப்படியொரு பொலிஸ் அதிகாரியா?

நடிகை அனுபமா கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா?