உள்நாடு

டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் விபத்து – மூன்று பேர் காயம்.

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த வாகனம் தெற்கு அதிவேக வீதியின் கலனிகம இடைமாற்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிலான் பெரேராவுக்கு காயங்கள் எதும் ஏற்படவிலை.

இருப்பினும் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி – நளின் பெர்னாண்டோ கருத்து

கூலித்தொழிலாளருக்கு நிவாரணம் வழங்குமாறு ரிஷாட் வேண்டுகோள்

பயணக்கட்டுப்பாடு திங்கள் நீக்கப்படின், மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து