சூடான செய்திகள் 1

டிசம்பர் வரை எரிபொருள் ​விலை அதிகரிக்கப்படும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை, நாட்டில் எரிபொருள் ​விலை குறைப்பு மேற்கொள்ளப்படமாட்டாதெனவும், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமைய, விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  (19), இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்

மழை அதிகரிக்கக்கூடும் – வானிலை அவதான நிலையம்