(UTV | கொழும்பு) – பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படலாமென அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறி தொகை தற்போது 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
![](https://www.utvnews.lk/wp-content/uploads/2021/06/UTV-NEWS-ALERT-new-1.jpg)