சூடான செய்திகள் 1

டிக்கிரி யானை உயிரிழந்தது

(UTVNEWS|COLOMBO) – 70 வயதான டிக்கிரி என்ற பெயருடைய யானை நேற்று(24) உயிரிழந்தது.

உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

70 வயதான குறித்த யானை பெரஹராவில் ஈடுபடுத்தியமை தொடர்பாக அண்மையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

டிக்கிரி என்ற இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக யானை உரிமையாளர் குறிப்பிட்டார்.

Related posts

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் தம்பதிகள் கைது

கடலில் மூழ்கி இளைஞன் பலி