விளையாட்டு

டி20 உலக கிண்ண இறுதிப்போட்டி இன்று

(UTV | துபாய்) – 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா – வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

முதல் முறையாக 20 ஓவர் உலக கிண்ணத்தினை வெல்லப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

லசித் மாலிங்க, உள்வாங்கப்பட, இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு

144 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை

சன்ரைஸஸ் அணி வீழ்ந்தது