அரசியல்உள்நாடு

ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்வார்ததைகளை மேற்கொண்டுள்ளார்.

பரஸ்பரம் இரு தரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

Related posts

பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை

நாளையும் மின்வெட்டு

புர்கா மற்றும் நிகாப் இற்கு அமைச்சரவை தடை