உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூலை முதல் மின்கட்டணம் மாற்றியமைக்கப்படும்

(UTV | கொழும்பு) –  ஜூலை முதல் மின்கட்டணம் மாற்றியமைக்கப்படும் ……!!

குறைந்த மின்பாவனையாளர்களுக்கு விசேட சலுகை

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட மின் கட்டண யோசனை நேற்று (15) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டு்ளளது

இந்த மின் கட்டண திருத்தம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டுக்கான மின் உற்பத்தி திட்டம் மற்றும் மின்சார தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மின்சார கட்டணத்தை மாற்றியமைக்கப்படும்.

இதன்போது குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்கும் நோக்கில் இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் – நிதியமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசர் விளக்கமறியலில்…