புகைப்படங்கள்

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர்

(UTV | கொழும்பு) –   இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், நேற்றுப் பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

Related posts

எத்தியோபியன் பயணிகள் விமான விபத்து

மாலைதீவுக்கும் சென்றது கொரோனா

வெள்ளவத்தையில் படகு சேவை ஆரம்பம்