உள்நாடு

ஜா-எல, கனுவன சந்தி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி ஜா-எல, கனுவன சந்தியில் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

editor

தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

editor

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – தீர்ப்பு வழங்கும் திகதியை அறிவித்த உயர் நீதிமன்றம்

editor