வகைப்படுத்தப்படாத

ஜப்பான் மன்னரை இன்று சந்திக்கவுள்ள ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்த நாட்டு மன்னர் அகிஹினோ பேரரசரையும், மிசிகோ மகா ராணியையும் சந்திக்கவுள்ளார்.

நேற்றையதினம் டோக்கியோ நகரின் நரிடா சர்வதேச வானுர்தி தளத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரை அந்ந நாட்டின் விசேட பிரதிநிதிகள் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நாளை அந்த நாட்டின் பிரதமர் ஷின்சோ அபேயை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு அந்த நாட்டு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில்

ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරීවරුන් 9ක් DIG තනතුරට

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் , ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்