வகைப்படுத்தப்படாத

ஜப்பான் நாட்டின் தென் பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு

(UTV|JAPAN) ஜப்பான் நாட்டின் தென் பகுதியில்  இன்று அதிகாலை 6.3 ரிச்சடர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

எந்த ஓர் நபருக்கும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது

.

Related posts

அமெரிக்காவின் பாதீட்டிலும் சர்ச்சை

கச்சத்தீவை மீளப்பெறுவதே பிரச்சினைக்கு தீர்வு – தமிழக முதல்வர்

GCE A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு