உலகம்

ஜப்பான் தனது எல்லைகளை மூடியது

(UTV | ஜப்பான்) – ஜப்பான் தனது எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்தே எல்லைகளை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விஸாக்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது.

தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்றும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

 

Related posts

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

உக்ரேன் நெருக்கடி தொடர்பான ரஷ்ய – அமெரிக்க மாநாடு

தனது சகோதரிக்கு கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்தளித்த வடகொரிய ஜனாதிபதி