வகைப்படுத்தப்படாத

ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி விஜயம்

(UTV|COLOMBO)-பளை இயக்கச்சி மண்டலாய் பகுதியில் ஒன்றினைந்த சமூகமாக.  கண்ணிவெடி அகற்றும்  பிரிவினர் அகற்றும் பகுதிக்கு கண்காணிப்பதற்காக ஜப்பான் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் வருகை தந்து கண்ணிவெடிகள் அகற்றும் இடத்தை பார்வையிட்டதுடன் அகற்றப்பட்ட வெடிபொருட்களையும் பார்வையிட்டுள்ளார்கள்.

2010ஆம் ஆண்டில் இருந்து ஜப்பான் அரசு நீதி உதவிகள் வழங்கிவருகிறது.
சமூகமாக.  கண்ணிவெடி அகற்றும்  பிரிவினர் 2500 ஏக்கர் அளவு வெடிபொருள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.
எஸ்.என்.நிபோஜன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டத்தில்

சுனாமி – சூறாவளி வதந்நிகளே – இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா

நாட்டையே உலுக்கிய கோர விபத்து