வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

(UTV|JAPAN)-ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து  தகவல் எதுவும் இல்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டில் பல பிரதேசங்களில் மழை

தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்

LVMH boss Bernard Arnault overtakes Bill Gates as world’s second-richest person