உள்நாடு

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(18) இரவு 8.30-க்கு நாட்டு மக்களிடம் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் ஒலி/ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மத்திய வங்கி விடுத்த முக்கிய அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையே மற்றுமொரு கலந்துரையாடல்

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி