உள்நாடு

ஜனாதிபதியின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் தடுப்பூசியின் அளவைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்கள் பெறப்படுவது குறைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

Service Crew Job Vacancy- 100

நவம்பர் 1ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கான அறிவித்தல்