உள்நாடு

ஜனாதிபதியின் மாமியார் கலிபோர்னியாவில் காலமானார்

(UTV | கொழும்பு) –  முதல் பெண்மணி அயோமா ராஜபக்சவின் தாயார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் பத்மா தேவி பீரிஸ் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காலமானார்.

திருமதி பத்மா தேவி பீரிஸ் இறக்கும் போது அவருக்கு வயது 89.

இறுதிச் சடங்குகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

ராஜிதவை கைது செய்யுமாறு பிடியாணை [VIDEO]