வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதியின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்

(UTV|COLOMBO)-விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பங்குடைமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஹம்பாந்தொட்டை துறைமுக நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Venezuela crisis: Opposition announces talks in Barbados

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பிணையில் விடுதலை

வாள்களுடன் பயணித்த இரு இளைஞர்கள் கைது